அரசாணை (நிலை) எண், நாள். | சுருக்கம் |
| ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1. 7. 2011 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. | |
| படிகள் - அகவிலைப்படி - 01.07.2011 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. | |
| திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.7.2011 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. | |
| தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல நிதித் திட்டம், 1995 - அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சைகள் / சிகிச்சைகள் பட்டியல் - சில மருத்துவமனைகளை கூடுதலாக அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகிறது. |
Thursday, October 20, 2011
Monday, July 11, 2011
LATEST NEWS
- தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பங்கள் - விரைவில் "ஆன்லைன்" மூலம் பதிவு
- ஆசிரியர்களின் வருகை: ஆன்-லைனில் பதிவு
- பள்ளிகளில் ஒரு வாரம் யோகா நடத்த உத்தரவு
- மாணவர்களை டீ, பிஸ்கெட் வாங்கி வரச் சொன்னால் இனி ஆசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும்
- இதர பிற்படுத்தப்பட்டோர்(OBC) சான்றிதழ் - சம்பளம் மற்றும் விவசாய வருமானம் ஆகியவற்றை ஆண்டு வருமானத்தில் சேர்க்கக் கூடாது
- சமச்சீர் கல்விக் ஆய்வுக் குழு அறிக்கை முழு விவரம்
Wednesday, June 22, 2011
Posted: 21 Jun 2011 12:11 PM PDT
மாணவர்கள் கற்பித்தல் பணிக்காக அனைத்து
பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை மூலம் "சிடி'
வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் சமச்சீர்
கல்வி தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில்
உள்ளது. இந்நிலையில், முதல் 10 ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் ,
இணைப்பு பயிற்சி கல்வி வழங்க
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Posted: 21 Jun 2011 12:25 PM PDT
பள்ளிகள் நடத்தும் களப்பயிற்சி, செய்முறை பாடங்களை
கல்வித்துறை அதிகாரிகள் யூனியன் வாரியாக கண்காணிப்பில்
ஈடுபட்டுள்ளனர். பள்ளிகள் நடத்த வேண்டிய பாடத்திட்டம்
எதுவென முடிவாகாத நிலையில், தாமதமாக திறந்தன. திறந்
பின்னும் புத்தகங்கள் இல்லாத நிலையில் ஒருங்கிணைப்பு
படிப்பாக நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு பாடம் சார்ந்த
செயல் முறை படிப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
Sunday, June 19, 2011
Friday, June 17, 2011
Monday, May 16, 2011
Subscribe to:
Posts (Atom)